ponniyin-selvan-kalki-vikatan

Posted by & filed under News.

Shobana is the actress who appeared in various Television comedy serials and sitcoms with ‘Vennira Aadai Moorthi’ and other top of the line comedy actors as Vivek and Vadivelu died committing suicide.

Shobana’s mother left for bank to deposit cheques Shobana had received for acting in films and Television serials. When she came back, she found her daughter dead tying her salwar onto a ceiling fan hanging herself.

She lived in the “H” block of Kotturpuram Housing Board tenements with her mother. The comedienne is found dead by her mother and the investigations started to happen in full swing. The mother was not really sure of what happened as her daughter was very much normal in the morning but she does not know what happened in between.

Her mother alleged that Shobana was cheated by her boyfriend who dumped her after promising marriage. Since then she was upset but her mother tried to convince her to seek alliances to get her married off to another man. She always had a good name in the film and Television industry, said her mother.தொலைக்காட்சி காமெடி தொடர்களில் “வெண்ணிற ஆடை மூர்த்தி”-க்கு ஜோடியாகவும் திரைப்படங்களில் விவேக் மற்றும் வடிவேலு ஆகியோர்க்கு ஜோடியாகவும் நடித்த நகைச்சுவை நடிகை “ஷோபனா” தற்கொலை செய்து கொண்டார்.

நடிகை “ஷோபனா” கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு ஹௌசிங் போர்டு காலணியில் அவரது அம்மாவுடன் வசித்து வந்தார். ஷோபனாவின் அம்மா அவர் நடித்த தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களுக்காண காசோலையை வங்கியில் டெபாசிட் செய்ய நேற்று வெளியே சென்றுள்ளார். அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும் போது நடிகை “ஷோபனா” அவரது துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

ஒரு நகைச்சுவை நடிகையின் இம்முடிவிற்கு என்ன காரணம் என்று முழுவீச்சில் விசாரணை நடந்து வருகிறது. ஷோபனாவை பொறுத்தளவில் வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் நல்ல பெயருண்டு. நேற்று வழக்கம்போல் காணப்பட்ட ஷோபனா தான் வங்கிற்கு சென்ற இடைவெளியில் தற்கொலை செய்து கொண்ட காரணம் தெரியவில்லை என அழுதபடியே அவரது அம்மா கூறினார். நடிகை ஷோபனாவிற்கு ஒரு காதல் தோல்வி ஏற்பட்டாலும் அவரது அம்மாவின் சமாதானத்திற்கு பின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தாகவும் கூறப்படுகிறது.