600024.com Store

Complete List of Films acted by Actor Muraliமுரளி நடித்த படங்களின் முழுத்தொகுப்பு

Posted on

Many of our readers have requested to list the complete list of tamil movies acted by veteran actor Murali. As a tribute to one of the finest actor in Tamil cinema, 600024.com is bringing you the complete list of films acted by Murali along with the details of his co-stars, directors, music directors and songs in that movies. Click on the movie link to see the complete details.

  1. Poo Vilangu (1984)
  2. Pudhiyavan (1984)
  3. Ingayum Oru Gangai (1984)
  4. Elan Kandru (1985)
  5. Pagal Nilavu (1985)
  6. Oru Malarin Payanam (1985)
  7. Geethanjali (1985)
  8. Pudir (1986)
  9. Mannukkul Vairam (1986)
  10. Kalamellam Unn Madiyil (1986)
  11. Puyal Paadum Paatu (1987)
  12. Vanna Kanuvagal (1987)
  13. Kudumbam Oru Kovil (1987)
  14. Valayal Satham (1987)
  15. Thulasi (1987)
  16. Thappu Kanakku (1988)
  17. Aval Mella Sirithaal (1988)
  18. Thangamani Rengamani (1989)
  19. Kaiveesamma Kaiveesu (1989)
  20. Ninaivu Chinnam (1989)
  21. Nangal Pudhiyavargal (1990)
  22. Pudhiya Katru (1990)
  23. Pudhu Vasantham (1990)
  24. Namma Ooru Poovatha (1990)
  25. Paalam (1990)
  26. Vetrimalai (1990)
  27. Ethir Kaatru (1990)
  28. Nanum Indha Ooruthan (1990)
  29. Silambu (1990)
  30. Sirayil Sila Raagangal (1990)
  31. Ithayam (1991)
  32. Sami Potta Mudichu (1991)
  33. Kurumbukkaran (1991)
  34. Iravu Suriyan (1991)
  35. Thanga Manasukaran (1992)
  36. Chinna Pasanga Naanga (1992)
  37. Thangarasu (1992)
  38. Endrum Anbudan (1992)
  39. Thali Kattia Rasa (1992)
  40. Porkalam (1992)
  41. Thanga Kili (1993)
  42. Manikuyil (1993)
  43. Manju Virattu (1994)
  44. Sathiyavaan (1994)
  45. Atharmam (1994)
  46. Thondan (1995)
  47. Poomani (1996)
  48. Roja Malare (1997)
  49. Kalamellam Kathal Vaazhga (1997)
  50. Veera Thaalatu (1998)
  51. Dhinamthorum (1998)
  52. Rathnaa (1998)
  53. Unnudan (1998)
  54. En Aasa Raasaave (1998)
  55. Desia Geetham (1998)
  56. Kathaley Nimmadhi (1998)
  57. Poonthottam (1998)
  58. Poovasam (1999)
  59. Kanavae Kalayathae (1999)
  60. Ooty (1999)
  61. Kannukku Kannaga (2000)
  62. Manu Needhi (2000)
  63. Vetrikodi Kattu (2000)
  64. Kadal Pookal (2000)
  65. Alli Thantha Vannam (2001)
  66. Sonnal Thaan Kadhala (2001)
  67. Anandham (2001)
  68. Samudhiram (2001)
  69. Kamarasu (2002)
  70. Namma Vettu Kalyanam (2002)
  71. Sundhara Travels (2002)
  72. Lovers (2004)
  73. Kathaludan (2004)
  74. Pasa Killigal (2006)
  75. Thirudi (2006)
  76. Engal Raasi Nalla Raasi (2008)
  77. Nee Unnai Arindhaal (2009)
  78. Baana Kaathadi (2010)

நேற்று மாரடைப்பால் காலமான நடிகர் முரளி நடித்த மொத்த படங்கள் குறித்த தகவல்களையும் பிரசுவிக்கும்படி பல வாசகர்கள் நம்மை கேட்டுக்கொண்டனர், அவர்களது விருப்பத்திற்கு இணங்க உங்கள் 600024.com நடிகர் முரளி நடித்த மொத்தப் படங்களின் பெயர்களையும், அவற்றுள் முரளியுடன் இணைந்து நடித்த துணை நடிகர்கள், படத்தின் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட தகவல்களையும் உங்களுக்காகவும், சிறந்த நடிகரான முரளியை பெருமைப்படுத்தும் விதத்திலும் இங்கு வழங்குகிறது. குறிப்பிட்ட திரைப்படம் குறித்த முழு விவரத்தினை அறிய, அப்படப் பெயரினை ‘கிளிக்’ செய்யவும்.

  1. பூவிலங்கு (1984)
  2. புதியவன் (1984)
  3. இங்கேயும் ஒரு கங்கை (1984)
  4. இளங்கன்று (1985)
  5. பகல்நிலவு (1985)
  6. ஒரு மலரின் பயணம் (1985)
  7. கீதாஞ்சலி (1985)
  8. புதிர் (1986)
  9. மண்ணுக்குள் வைரம் (1986)
  10. காலமெல்லாம் உன் மடியில் (1986)
  11. புயல் பாடும் பாட்டு (1987)
  12. வண்ணக்கனவுகள் (1987)
  13. குடும்பம் ஒரு கோவில் (1987)
  14. வளையல் சத்தம் (1987)
  15. துளசி (1987)
  16. தப்புக்கணக்கு (1988)
  17. அவள் மெல்ல சிரித்தால் (1988)
  18. தங்கமணி ரங்கமணி (1989)
  19. கைவீசம்மா கைவீசு (1989)
  20. நினைவுச்சின்னம் (1989)
  21. நாங்கள் புதியவர்கள் (1990)
  22. புதியக்காற்று (1990)
  23. புது வசந்தம் (1990)
  24. நம்ம ஊரு பூவாத்தா (1990)
  25. பாலம் (1990)
  26. வெற்றிமாலை (1990)
  27. எதிர்காற்று (1990)
  28. நானும் இந்த ஊருதான் (1990)
  29. சிலம்பு (1990)
  30. சிறையில் சில ராகங்கள் (1990)
  31. இதயம் (1991)
  32. சாமி போட்ட முடிச்சு (1991)
  33. குறும்புக்காரன் (1991)
  34. இரவுச்சூரியன் (1991)
  35. தங்க மனசுக்காரன் (1992)
  36. சின்ன பசங்க நாங்க (1992)
  37. தங்கராசு (1992)
  38. என்றும் அன்புடன் (1992)
  39. தாலி கட்டிய ராசா (1992)
  40. போர்க்களம் (1992)
  41. தங்கக்கிளி (1993)
  42. மணிக்குயில் (1993)
  43. மஞ்சுவிரட்டு (1994)
  44. சத்யவான் (1994)
  45. அதர்மம் (1994)
  46. தொண்டன் (1995)
  47. பூமணி (1996)
  48. ரோஜா மலரே (1997)
  49. காலமெல்லாம் காதல் வாழ்க (1997)
  50. வீரத்தாலாட்டு (1998)
  51. தினம்தோறும் (1998)
  52. ரத்னா (1998)
  53. உன்னுடன் (1998)
  54. என் ஆச ராசாவே (1998)
  55. தேசியகீதம் (1998)
  56. காதலே நிம்மதி (1998)
  57. பூந்தோட்டம் (1998)
  58. பூவாசம் (1999)
  59. கனவே கலையாதே (1999)
  60. ஊட்டி (1999)
  61. கண்ணுக்கு கண்ணாக (2000)
  62. மனுநிதி (2000)
  63. வெற்றிக்கொடிகட்டு (2000)
  64. கடல் பூக்கள் (2000)
  65. அள்ளித்தந்த வானம் (2001)
  66. சொன்னால் தான் காதலா (2001)
  67. ஆனந்தம் (2001)
  68. சமுத்திரம் (2001)
  69. காமராசு (2002)
  70. நம்ம வீட்டு கல்யாணம் (2002)
  71. சுந்தரா ட்ராவல்ஸ் (2002)
  72. லவ்வர்ஸ் (2004)
  73. காதலுடன் (2004)
  74. பாசக்கிளிகள் (2006)
  75. திருடி (2006)
  76. எங்கள் ராசி நல்ல ராசி (2008)
  77. நீ உன்னை அறிந்தால் (2009)
  78. பானா காத்தாடி (2010)

Tags: , , , , ,