ponniyin-selvan-kalki-vikatan

Posted by & filed under News.

We had reported that ‘Sindhu Samaveli’ is about ‘Polyandry’ and Polyamory’. Now, it has come true as more revelations happen about the film. Sindhu Samaveli is about a daughter-in-law who falls in love with her father-in-law and the father-in-law reciprocates.

Stir a storm and rake in the moolah as Sami’s previous films ‘Uyir’ and ‘Mirugam’ were also about illicit relationships or sex. However, Sami assures that it is not illicit relationship between the two but is a genuine love story between the father-in-law and the daughter-in-law.

Sami also justifies his stance that if he wants to make money, stirring controversies is the only way. He further adds that he wants success and sex could titillate audiences enough to make him successful. K Balachander did the same and so he would fill the void as Balachander is not making movies.

Welcome, Mr. Balachander 2010! SJ Suryah could also be considered as another K Balachander and is a tough competitor to Sami.

[zenphotopress album=205 sort=latest number=10]நாம் ஏற்கனவே தகவல் தந்தபடி ‘சிந்து சமவெளி’, நமது சமூகத்தால் எற்றுக்கொள்ளப்படாத, தகாத‘காதலை’(அது காதல் மட்டும் தானா.? என்பதை நாம் அறியோம்) முன்னிறுத்தும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அந்தப்படம் குறித்த மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. சிந்து சமவெளி, மகனின் மனைவிக்கும், கணவனின் தந்தைக்கும் இடையே மலரும் காதலைப் பற்றியது.

‘உயிர்’, ‘மிருகம்’ என சாமியின் முந்தைய இரண்டு படங்களுமே, சமூகத்தால் எற்றுக்கொள்ளப்படாத அல்லது காம ரீதியான உணர்வுகளை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருந்தது. ‘சிந்து சமவெளி’ பற்றி படத்தின் இயக்குனர் சாமி கூறும் பொழுது, ‘இது தகாத உறவை குறிக்கும் படம் அல்ல என்றும், மருமகளுக்கும், மாமனாருக்கும் இடையேயான உண்மையான ‘காதல்’ஐ பற்றிய படம்’ என்று தெரிவித்தார்.

தனது கருத்தில் உறுதியாக இருக்கும் சாமி, ‘பணம் சம்பாதிப்பதற்கும், திரைப்படத்தை வெற்றி பெற செய்வதற்கும், சில சிறப்பு அம்சங்கள் மூலம் ரசிகர்களது கவனத்தை ஈர்க்க வேண்டுவது அவசியம், அப்படி கவனத்தை ஈர்ப்பதற்கு, நான் ‘செக்ஸை’ பயன்படுத்துகிறேன், அதில் தவறில்லை’ என்று கூறினார். பாலசந்தர் இதே கொள்கையை தான் பின்பற்றியதாகவும், அவர் தற்பொழுது படம் இயக்காததால், அவரது இடத்தை தான் நிரப்புவதாகவும் இயக்குனர் சாமி மேலும் கூறினார்.

ஒரு காலத்தில் SJ சூர்யா இந்த காலத்து பாலச்சந்தராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது சாமிதான் அந்த இடத்தை பிடிப்பார் எனத்தெரிகிறது.

[zenphotopress album=205 sort=latest number=10]