ponniyin-selvan-kalki-vikatan

Posted by & filed under News.

Nowadays, there are only a few members in Film Industry who see cinema as an art. For all others it is nothing but a ‘Put money- Take money’ business. Though the stand of cinema is going higher day by day, the quality of the films is still a concern.

Gautham Menon’s production company Photon Kathas is listed in the stock market of London. Business at its best form! Gautham justifies his act by saying that this will help to raise funds which in turn will aid producing better and quality films.

There are three films under the production of Photon Kathas which are at various phases of making. They are all of different genres and directors. “Azhagarsamiyin Kudhirai” directed by Suseenthiran, is a lighter vein movie while “Veppam” is a thriller commercial and “Thanga Meengal” directed by Ram of “Katradhu Tamizh” fame has a serious message in it.

While asked about producing distinguished movies Gautham says that movies are his love and wants to produce different genre of films like Shankar and Sasikumar. It could also be noted that Ram of ‘Katradhu Thamizh’ fame was considered talented but had no opportunities to proceed further in his career due to his not being so commercial. But, Gautham Menon helping him with a film is appreciable.தற்பொழுதுள்ள சூழ்நிலையில் சினிமாவை, ஒரு கலையாக கருதும் திரைத்துறை நபர்கள் மிகக்குறைவு. பெரும்பாலானவர்கள் பணத்தை முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாகவே சினிமாவை பார்த்து வருகின்றனர்.இதனால் சினிமாத்துறை நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகின்ற போதிலும், படங்களின் தரம் கேள்விக்குறியாகவே உள்ளது.

கௌதம் மேனனின் ‘போட்டான் கதாஸ்’ நிறுவனம் லண்டன் பங்குச்சந்தையில் இணைக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் உள்ளதால் நிறுவனத்தின் வைப்புத்தொகை அதிகரிக்கும் என்றும், இதன் விளைவாக சிறந்த படங்களை தயாரிக்க முடியும் என்றும் கௌதம் மேனன், தனது செயலை நியாயப்படுத்தி உள்ளார்.

‘போட்டான் கதாஸ்’ நிறுவனம் தற்பொழுது மூன்று வித்யாசமான பரிமாணங்களில் எடுக்கப்பட்டு வரும் படங்களை தயாரித்து வருகிறது. வித்யாசமான கருவுடன் சுசீந்திரனின் ‘அழகர்சாமியின் குதிரை’, எதிர்பார்ப்புகள் நிறைந்த கமர்சியல் படமாக ‘வெப்பம்’, அழுத்தமான கருத்தினை சொல்லும் ‘கற்றது தமிழ்’ இயக்குனர் ‘ராமின்’, ‘தங்க மீன்கள்’ என இந்நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களும் வேறு வேறு கோணத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு எடுப்பதற்கான காரணம் குறித்து கௌதமிடம் கேட்ட பொழுது, ‘படங்களை தான் காதலிப்பதாகவும், ஷங்கர், சமுத்திரக்கனி போன்று வித்யாசமான படங்களை தான் தயாரிக்க விரும்புவதாகவும்’ தெரிவித்தார்.இயக்குனர் ராமின் ‘கற்றது தமிழ்’ சிறந்த கருத்தினை மக்களின் மனதில் பதியவைத்த போதிலும், வர்த்தக ரீதியில் வெற்றி பெறாமல் போய்விட்டது.இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமலே இருந்து வந்தது, தற்பொழுது ராம் படத்தை தயாரிக்க முன்வந்து, கௌதம் அவருக்கு உதவி செய்துள்ளார்.