வாழ்வின் சின்னஞ்சிறு அழகுகளையும் துயரங்களையும் மொழிவயப் படுத்திய தாமிரபரணிக் கவிஞர்கள் வரிசையில் பூமா ஈஸ்வரமூர்த்தி தனித்துவமான அடையாளம் கொண்டவர். நுட்பமான எளிய சொற்களினூடே உணர்வுபூர்வமான, நெகழ்ச்சியான தளத்தை இவரது கவிதைகள் அடைகின்றன. அவர் 'நீ' என்ற முன்னிலையின் ஊடாக நிகழ்த்தும் மனம் கசியச் செய்யும் உரையாடல்களாகட்டும், தனது ஸ்திதியோடு கொள்கிற விசாரணைகளாகட்டும் அவை தொடர்ந்து கவித்துவத்தின் சலனங்களை உருவாக்குகின்றன. 'காதலைக் காதல் என்றும் சொல்லலாம்' தொகுப்பின் மூலம் எப்போதும் நினைக்கப்படுபவராக இருக்கும் பூமா ஈஸ்வரமூர்த்தியின் முழுத் தொகுப்பு இது.
| Specification | |
|---|---|
| Brand: | Uyirmmai |
| Product Code: | AFY4196 |
| Reward Points: | 2 |
| Availability: | In Stock |
| General | |
| Format | Book |
| Author | Booma Eswaramoorthy |
| Language | Tamil |
| Binding | Paperback |
| Publisher | Uyirmmai |
600024.com Store © 2013