600024.com Store

Venkat Prabhu talks about Ajith’s Mangaatha‘மங்காத்தா’- இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி

Posted on

Ajith played ‘Mangaatha’ with a few of the directors and finally handpicked ‘Venkat Prabhu’ as the director of his next ‘comedy’. Venkat Prabhu is hence elated to be directing the 50th film of Ajith.

“I am aware of my responsibilities and the film will be a surefire entertainer,” says Venkat Prabhu. “I was requested by Ajith’s fans to come up with an action film with a lot of comedy in it. I hope I will fulfill their expectations,” adds Venkat Prabhu.

“Ajith will be a ‘risk taker’ in this film who will take huge risks to get what he wants but then he would wear a smile on his face always,” says Venkat Prabhu. Ajith believes ‘Mangaatha’ will make his career a success for the next ten years.

Nagarjuna is playing a pivotal role in ‘Mangaatha’. Premji Amaran will be doing the comedy along with Ajith. There will also be a new face in this film ‘Mahad’ who will play a crucial role in the movie.இயக்குனர் புறக்கணிப்பு, இயக்குனர் மாற்றம் என பல குழப்பங்களுக்குப் பிறகு இறுதியாக, அஜித்தின் 50வது படமான ‘மங்காத்தாவை’, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

‘இந்தப் படத்தில் எனக்குள்ள மிகப்பெரிய பொறுப்பை நான் அறிவேன்,அனைத்து அம்சங்களும் பொருந்திய சிறந்த பொழுதுபோக்கு படமாக ‘மங்காத்தா’ அமையும்’ – என்று கூறியுள்ள வெங்கட் பிரபு,’நகைச்சுவை கலந்த அதிரடி படத்தில் அஜித்தை ரசிப்பதற்கு தயாராகும்படி’அஜித் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் அஜித் ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் ‘மங்காத்தாவில்’ நிச்சயம் பூர்த்தி செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

‘தான் நினைப்பதை நினைத்தபடி முடிப்பதற்காக, எப்பேர்பட்ட அபாயத்தையும் தைரியமாக எதிர்கொள்ளும் கதாப்பாத்திரமாக’, அஜீத் இப்படத்தில் நடிப்பதாக கூறும் வெங்கட் பிரபு, ‘ஆனால் அவரது தோற்றம் அதிரடியாக இல்லாமல் எப்பொழுதும் ‘புன்முறுவலுடன்’ காணப்படும் தோற்றமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.அடுத்த பத்து ஆண்டுகள் வரை ‘மங்காத்தா’தனது திரையுலக வாழ்கையின் முக்கிய வெற்றி படமாக பேசப்படும் என்று அஜித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாகார்ஜுனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில்,’மகத்’என்ற புதுமுகம் கடினமானதொரு கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.நகைச்சுவை பகுதிகளில் அஜித்துடன் இணைந்து பிரேம்ஜி அமரன் நடிக்கவுள்ளார்.

Tags: , , , , , , , ,


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>