600024.com Store

Vinnai Thandi Varuvaya Special Collector’s edition unveiledவிண்ணைத் தாண்டி வருவாயா சிறப்பு பிரதி – அதிகாரப்பூர்வ வெளியீடு

Posted on

The most expected Collector’s edition of the blockbuster – Vinnai Thandi Varuvaya was officially launched in a grand event at the Express avenue mall Chennai last Saturday.

VTV Director Gautam Menon and Singers Karthik, Chinmayi, Blaaze and Naresh Iyer attended the function and released the collector’s edition. Collector’s edition includes two additional sound tracks , Aaromale (Female version by Shreya Ghosal) and Jesse’s Land by Megha plus the DVD of BAFTA, London Audio Launch of Vinnai Thandi Varuvaya and a AR Rahman’s collector’s edition T-Shirt. Liner notes of the album is also included in the pack.

Disclaimer: 600024.com is an Exclusive online partner for Sony Entertainment for the Vinnai Thandi Varuvaya Special Edition and now you can order it online at http://600024.com/store/vinnaithaandi-varuvaayaa-collectors-edition-pack-tamil-audio-cd. 600024.com is providing FREE shipping all over India.

Vinnai Thandi Varuvaya Collector’s edition Launch Stills:

[zenphotopress album=481 sort=random number=10]பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் சிறப்பு Collector’s edition, சென்னை Express Avenue Mallல் கடந்த சனிக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இயக்குனர் கௌதம் மேனன், பாடகர்கள் கார்த்திக், சின்மயி, ப்ளேஸ், நரேஷ் ஐயர் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டு இச்சிறப்பு பிரதியை வெளியிட்டனர். இப்பிரதியில் ஆரோமலே(ஸ்ரேயா கோசலின் குரலில்) மற்றும் Megha plus the DVD of BAFTAன் Jesse’s Land ஆகிய இரண்டு கூடுதல் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுடன் ஏ.ஆர்.ரஹ்மானின் உருவம் பொறித்த டி-சர்ட், லண்டனில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பு, சிறுகுறிப்பு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

உங்கள் 600024.com, சோனி என்டர்டெயின்மென்ட்டின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ சிறப்பு பிரதியின் பிரத்யேக இணையதள பாட்னர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் இச்சிறப்பு பிரதியை இப்பொழுதே http://600024.com/store/vinnaithaandi-varuvaayaa-collectors-edition-pack-tamil-audio-cdல் வாங்கி மகிழலாம். இந்தியாவில் நீங்கள் எங்கு இருந்தாலும், 600024.com இலவசமாக உங்களிடம் கொண்டு சேர்க்கும்.

சிறப்பு பிரதியின் வெளியீட்டு விழா படங்கள்:

[zenphotopress album=481 sort=random number=10]

Tags: , , , , , , , ,


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>